18.5 C
Ontario
Saturday, August 31, 2024

Old Is Gold 4 | Tamil Old Songs | Paatu Cassette Audio Jukebox

- Advertisement -
- Advertisement -

மகாகவி காளிதாஸ் – கல்லாய் வந்தவன்
தொழிலாளி – ஆண்டவன்
பாவ மன்னிப்பு – வந்த நாள் முதல்
தியாகம் – நல்லவர்க்கெல்லாம்
மகாதேவி – குறுக்கு வழியில்
சக்கரம் – காசேதான் கடவுள்
ஆண்டவன் கட்டளை – ஆரு மனமே
அன்னை – புத்தி உள்ள
கவலை இல்லாத மனிதன் – பிறக்கும் போதும்
சுமைதாங்கி – மனிதன் என்பவன்
சுமைதாங்கி – மயக்கமா
கவலை இல்லாத மனிதன் – கவலை இல்லாத
நெஞ்சில் ஓர் ஆலயம் – நினைப்பதெல்லாம்
ஆனந்த ஜோதி – கடவுள்
தாய் சொல்லை தட்டாதே – போயும் போயும்
மலை கள்ளன் – எத்தனை காலம்
பெரிய இடத்து பெண் – பாரப்பா
தாய்க்கு பின் தாரம் – மனுசன மனுசன்
மதுரை வீரன் – ஏச்சி பிழைக்கும்
குலேபகாவலி – அச்சு
சக்கரவத்தி திருமகள் – சீர்மேவும்
வண்ணக்கிளி – மாட்டுக்கார வேல
தங்கப்பதுமை – ஆரம்பம் ஆவதும்
கர்ணன் – உள்ளத்தில் நல்ல
அலிபாபவும் 40 திருடர்களும் – உல்லாச உலகம்

அன்பு நண்பர்களே வணக்கம். எனது பெயர் செல்வகுமார், சொந்த ஊர் கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் .சிறு வயதில் நாம் தேடி தேடி பாடல்கள் எழுதி கேசட்டில் பதிவு செய்து . அதை அந்த வாரம் முழுவதும் திரும்ப திரும்ப கேட்கும் சுகமே தனி . அதை எப்பொழுதும் நம்மால் மறக்க முடியாது .

அந்த ஞாபகத்தை அப்டியே கொண்டு வரும் நோக்கில் உருவாக்க பட்டது தான் இந்த சேனல் இதில் உள்ள பாடல்கள் அனைத்தும் எடிட்டிங் செய்து . தரமான முறையில் கொடுக்கப்பட்டுள்ளது . பாடல்களை தேர்வு செய்யவும் அதை எடிட்டி செய்யவும். ஒவ் ஒரு கேசட்டிற்கும் ஒரு வாரம் எடுத்து கொள்கிறேன் . இந்த சேனலின் மூலம் எனக்கு எந்த வருமானமும் கிடையாது . இவை அனைத்தும் அந்த பாடல்களின் உரிமையாளரையே சேரும் .

நன்றி

வ.செல்வகுமார்

source

- Advertisement -
- Advertisement -spot_img
- Advertisement -spot_img
- Advertisement -spot_img
- Advertisement -spot_img
- Advertisement -
Latest news
Related news